சினிமா

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் உடம்பெல்லாம் தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட மாஸ்டர் பட ஹீரோயின்.. வைரல் புகைப்படம்

Summary:

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

சசி குமாருக்கு ஜோடியாக பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் நடிகை மாளவிகா மோகனன். அம்மணி அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை தந்தது. ஆனாலும் முதல் படத்தை அடுத்தே அவர் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அடுத்த படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சினிமாவில் மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாகா உள்ளார் அம்மணி.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் தனது புது புது புகைப்படங்களை பதிவிடுவாரும் இவர் தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ட்ரான்ஸ்பரண்ட் உடையில், தனது உடல் முழுவதும் தெரியும்படி அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.


Advertisement