சினிமா

தலைகீழாக யோகா செய்யும் போது சரிந்த மேலாடையை கண்டுகொள்ளாமல் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா - புகைப்படம் உள்ளே.

Summary:

Malavika latest yaga pic

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை மாளவிகா.இவர் தமிழ் சினிமாவில் 'உன்னைத்தேடி' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்த மாளவிகா பின்னர் வாய்ப்புகள் குறைந்து துணை நடிகையாக நடிக்க துவங்கினார். பின்னர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வந்தார் .

இந்நிலையில் மாளவிகா நடனமாடிய வாழ மீனுக்கும், விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமாகி இன்றுவரை மறக்கமுடியாத ஒரு பாடலாக உள்ளது.

அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விடுத்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக யோகா செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் யோகா செய்யும் போது அவரது மேலாடை கீழே நழுவியுள்ளது. அதை கூட கண்டு கொள்ளாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


Advertisement