குழந்தைகளிடமும் காமம், காதல் குறித்து பேசுங்கள்; அதைத்தவிர்க்க இதுதான் வழி - நடிகை மிருனாள் தாகூர் அறிவுரை.!



 Lust Stories 2 actress Mrunal Thakur 

 

நடிகை தமன்னா, கஜோல், மிருநாள் தாகூர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாகி இருக்கும் வெப் சீரிஸ் லஸ்ட் ஸ்டோரீஸ் 2. 

இந்த வெப் சீரிஸ் கவர்ச்சி காட்சிகளுடன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இந்த நிலையில், இது குறித்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 நடிகை மிருனாள் தாக்கூர் கூறுகையில், "ஒவ்வொரு வீட்டிலும் மலரும் குழந்தைகளுக்கு காமம் மற்றும் காதல் பற்றிய மகிழ்ச்சியான உரையாடல் இருக்க வேண்டும். 

cinema news

பெரியவர்களிடம் இவ்வாறான விஷயத்தை பேசுவது அவசியம். அப்போதுதான் புரிதல் ஏற்படும். இல்லை என்றால் தவறாக தகவல் தெரிந்து தவறான பாதைக்கு செல்ல நேரிடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.