சினிமா

இணையத்தில் லீக்கானதா லாஷ்லியாவின் ஆபாச வீடியோ.? தீயாய் பரவிய வீடியோ. யார் பார்த்த வேலை?

Summary:

Losliya leaked video goes viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ ஆரம்பித்தார்.

இந்நிலையில்தான் தனது சக போட்டியாளர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி தனது பெயரை கெடுத்துக்கொண்டார் லாஸ்லியா. எப்படியோ பிக்பாஸ் போட்டியின் இறுதி வரை சென்ற இவர் மூன்றாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா தற்போது தமிழிலில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில்தான், லாஷ்லியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் 20 செகண்ட் வீடியோ ஓன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் லாஸ்லியாவின் சாயலில் ஒரு பெண் இருக்கிறார். ஆனால் அது லாஷ்லியா இல்லை. லாஷ்லியாவின் புகைப்படத்தை அந்த வீடியோவுடன் மார்பிங் செய்து அது லாஷ்லியாதான் என சில விஷமிகள் இணையதளத்தில் கிளப்பிவிட, இந்த விஷயம் வைரலாகி விட்டது.

ஏற்கனவே பல முன்னணி நடிகைகளின் இதுபோன்ற வீடியோயக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால், சினிமாவில் காலடி எடுத்த வைத்த உடனே லாஷ்லியாவின் பெயரில் இதுபோன்ற வீடியோ வந்திருப்பது அவரையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Advertisement