சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது! வெளியானமிக மோசமான ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் - வியப்பில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. அதனை தொடர்ந்து மாயவன் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு துறையில் அதிக படங்களை நடித்துள்ளார். ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளார்.
அது மட்டுமின்றி 2006 ஆம் ஆண்டு மிஸ் உத்தரகாண்ட் பட்டத்தை வென்றவர். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.