சினிமா

குஷ்புவை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா! உள்ளே இருக்கும் போட்டோவை பாருங்க

Summary:

Kushboo recent photo without makeup

1990களில் தமிழ் சினிமா மற்றும் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் 2000 ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார். சுந்தர் சி ஆரம்ப காலத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இப்போது சின்னத்திரை மற்றும் அரசியலில் பரபரப்பாக இருந்து வரும் குஷ்பு சமூக வலைத்தளங்களில் மேக்கப்புடன் இருக்கும் புகைப்படங்களை தான் வெளியிடுவார். இன்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென எந்த மேக்கப்பும் இல்லாத புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 


Advertisement