சினிமா

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த கோமாளி பட நடிகை - வைரலாகும் புகைப்படம்.

Summary:

Komali pada nadikai kavarchi pic

இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இயக்கத்தில் வெளியான வாட்ச்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் போனது.

அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான கோமாளி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இந்த படத்தில் நடிப்பை பார்த்து ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

கோமாளி பட வெற்றியை தொடர்ந்து சம்யுக்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது. தற்போது காக்கா முட்டை டைரக்டர் மணிகண்டனின் உதவி இயக்குனர் இயக்கம் பப்பி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement