சினிமா

அடேங்கப்பா! இதுவரை கோமாளி திரைப்படம் எவ்வளவு வசூலாகியுள்ளது தெரியுமா? இதோ.

Summary:

Komali movie collection details

இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது கோமாளி திரைப்படம். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கோமாளி படத்திற்காக ஜெயம் ரவி உடல் எடையை குறைத்து கஷ்டப்பட்டுள்ளார். படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அண்மையில் இப்பட இயக்குனருக்கு கூட தயாரிப்பு குழு ஒரு காரை பரிசளித்தனர்.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி தற்போது வரை ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு குழு போஸ்டருடன் அறிவித்துள்ளனர். 50 கோடி வசூல் செய்து ஜெயம் ரவியின் சினிமா பயணத்தில் மிக முக்கிய இட்டதை பெற்றுள்ளது இந்த கோமாளி திரைப்படம். 


Advertisement