மொட்டை அடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்..! திடீரென இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம்..! புகைப்படம் உள்ளே.!

மொட்டை அடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்..! திடீரென இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம்..! புகைப்படம் உள்ளே.!


keerthi-suresh-shaved-head-photo-goes-viral

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம்' படத்தின் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை தரவில்லை.

இந்நிலையில்தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, தமிழ் சினிமாவில் இவரை பிரபலமாகியது. அதன்பின் ரெமோ, தொடரி, பைரவா, சர்க்கார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

keerthi Suresh

இந்நிலையில்தான் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனுக்கும் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என செய்திகள் வெளியானது. ஆனால், அது உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் மொட்டை அடுத்துள்ள புகைப்படம் என புகைப்படம் என சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வைரலானது. என்ன விஷயம் என்றால், கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் மொட்டை அடித்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவரின் சிறுவயது புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகிவருகின்றனர்.

keerthi Suresh