சினிமா

கீர்த்தி சுரேஷின் ஓணம் ஸ்பெஷல் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..! வச்சகண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!

Summary:

Keerthi suresh onam festival 2020 photos

குடும்பத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சர்க்கார் படத்திற்குப் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காத இவர் அடுத்ததாக ரஜினி நடித்து வரும் அண்ணாத்த டத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

திருமண கோலத்தில் நடிகை கீர்த்தி ...

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் இவர் சமீபத்தில் நடந்த ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். பண்டிகையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது  சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement