ஏன்மா இப்படி? புடவையை சரியவிட்டு இளசுகளை கிறங்கடித்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்!!keerthi-suresh-latest-photo-viral-CELVZC

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் குறுகிய காலத்திலேயே முன்னேறிய அவர் தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறக்கிறார்.

 கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் 
ரஜினிகாந்துடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா, டோவினோ தாமஸுடன் வாஷி மற்றும் செல்வராகவனுடன் சாணிக்காயிதம் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களை கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் அவர் தற்போது புடவையில் கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.