நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷா இது! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!Keerthi suresh

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் விஜய், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான மகாநதி திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என ரீமேக் செய்யப்பட்டது.

keerthi Suresh

இப்படம் நடிகை சவுத்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்து. இந்த படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்னும் பிரபலமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இதுவரை யாரும் பார்த்திராத ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.