சினிமா

இந்த வயசுலயும் இப்படியா?? கஸ்தூரி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் கிறங்கிபோன ரசிகர்கள்!!

Summary:

Kasthuri post latest photo

தமிழ்சினிமாவில் பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர்.நடிகை கஸ்தூரி. மேலும் தற்போதும் பல படங்களில் நடித்துவரும் அவர் சமூகத்தில் நடக்கும் பல விசயங்களுக்கு எதிராகவும், அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் தயக்கமின்றி குரல் கொடுத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

 மேலும்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி  மூலம் கலந்து கொண்ட அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே பல சர்ச்சைகள் கிளம்பும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,  அவர் அமைதியாகவே இருந்து வந்தார். மேலும் அதனால் பல விமர்சனங்களையும் பெற்றார்.அதுமட்டுமின்றி நிகழ்ச்சிகள் குறித்தும் அவர் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

மேலும் கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்க கூடியவர். இந்நிலையில் அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக மிகவும் வித்தியாசமான உடையில் தயாராகியுள்ளார்.  அந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement