சினிமா

படுக்கையறையில் கஸ்தூரி கொடுத்த மோசமான போஸ்! புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா.

Summary:

Kasthuri big boss

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில்  பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து தற்போது முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. இவரை சமூகவலைதளங்களில் அதிக நபரால் பின் தொடரப்படும் நடிகை எனவும் கூறலாம்.

இவர் தனது  தனது சமூகவலைத்தள பக்கத்தில் சமூகத்தில் நடக்கும் பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும்  குரல் கொடுத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். மேலும்  அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் சிறிதும் தயக்கமின்றி வெளிப்படையாக தனது கருத்துக்களை பதிவிடுவார். 

தற்போது பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். தன் எப்போதும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்று நினைத்து எதாவது ஒன்றை செய்து கொண்டிருப்பார். அதேபோல் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் பெட் மோசஸ் என பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி லேடி என கிண்டல் செய்து வருகின்றனர். 

 


Advertisement