பிரபல இளம் இசையமைப்பாளருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! சோகத்தில் ரசிகர்கள்!

பிரபல இளம் இசையமைப்பாளருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! சோகத்தில் ரசிகர்கள்!


kannada music director affect by heart attack

கன்னட திரையுலகில் இளம்வயதிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் அர்ஜுன் கென்யா. இவர் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.

மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 96. இப்படத்தின் கன்னட ரீமேக் பாவனா மற்றும் நடிகர் கணேஷ்  நடிப்பில் 99 என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு அர்ஜூன் ஜன்யா இசையமைத்தார். இது அவருக்கு 100வது படமாகும். 

arjun kenya

இந்நிலையில் 39 வயதாகும் அர்ஜுன் ஜென்யாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.