சினிமா

வி ஆர் தி பாய்ஸ்!! தமிழ் பிக்பாஸை மோசமாக வச்சு செய்த கன்னட பிக்பாஸ் போட்டியாளர்கள்!! வீடியோ இதோ!!

Summary:

Kannada bigboss contestants teased tamil contestants

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. நட்பு, மோதல், காதல்,  உறவு என அனைத்தையும் வெளிப்படுத்திஒளிபரப்பாகி வந்த அந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. 

 மேலும் தமிழில் பிக்பாஸ் சீசன் 3 எதிர்பார்த்ததைவிட ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானது. மேலும் இதில் மலேசியாவை சேர்ந்த முகேன் வெற்றி பெற்றார். மேலும் நடன இயக்குனர் சாண்டி  இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மற்றும் ஷெரின் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் வென்றனர். 

பிக்பாஸ் வீட்டில் தங்களது நட்பால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் சாண்டி, தர்ஷன் முகேன் மற்றும் கவின். மேலும் இவர்கள் நான்கு பேரும் பாடிய வி ஆர் தி வா மேலும் இவர்கள் நான்கு பேரும் பாடிய வி ஆர் தி வாய்ஸ் பாய்ஸ் பாடல் ரசிகர்களிடையே பெருமளவில் ரீச்சானது. இந்நிலையில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இப்பாடலை கலாய்க்கும் விதமாக வி ஆர் தி பாத்ரூம் பாய்ஸ் என்று பாடி நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


Advertisement