யோகி பாபுவின் இந்த காமெடிக்கு இத்தனை லட்சம் பார்வையாளர்களா - வீடியோ இதோ!

யோகி பாபுவின் இந்த காமெடிக்கு இத்தனை லட்சம் பார்வையாளர்களா - வீடியோ இதோ!


Kamali pada commedy

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியுடன் நடித்து வெளிவந்த படம் தான் கோமாளி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது இப்படத்தின் காமெடி சீன் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது "google map" பொய் சொல்லாது என்னும் காமெடி தான். இந்த காமெடியை ஒரு நாளைக்குள் 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். வீடியோ இதோ.