கண்ணை கவரும் சேலையில், பளிச்சென தேவதையாய் ஜொலிக்கும் காஜல்! சுண்டியிழுக்கும் புகைப்படங்கள் இதோ!

கண்ணை கவரும் சேலையில், பளிச்சென தேவதையாய் ஜொலிக்கும் காஜல்! சுண்டியிழுக்கும் புகைப்படங்கள் இதோ!



kajal-latest-photo-viral

தமிழ் சினிமாவில் வெளியான  பழனி என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகை காஜல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து நடிகை காஜல் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

kajal agarwal

 இந்நிலையில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய காஜல் அகர்வால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது பிங்க் மற்றும் ஆரஞ்ச் கலர் புடவையில் பளிச்சென்று ஜொலிக்கும் வகையில் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது.

View this post on Instagram

💗🧡

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on