கவர்ச்சியில் காஜல் அகர்வாலை மிஞ்சும் அவரது தங்கச்சி- புகைப்படம் இதோ !

கவர்ச்சியில் காஜல் அகர்வாலை மிஞ்சும் அவரது தங்கச்சி- புகைப்படம் இதோ !


kajal-aggarval-nisha-aggarval

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். பரத் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் அகர்வால் இன்று விஜய், அஜித், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் வெகுவாக வாய்ப்புகள் குறைந்தாலும் இயக்குனர் சங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றார் காஜல் அகர்வால்.

kajal agarwal

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும்  காஜல் அகர்வாலையே மிஞ்சும் அளவுக்கு மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவரது தங்கச்சி நிஷா அகர்வால். பிகினி உடையில் செம்ம  கவர்ச்சியான அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Serenity at its best! 📸 @punyashreekanade

A post shared by Nisha Aggarwal (@nishaaggarwal) on

View this post on Instagram

Just staying afloat ;) 📸 @sam_and_ekta

A post shared by Nisha Aggarwal (@nishaaggarwal) on