வாவ் சூப்பர்... வேற லெவல்... அச்சு அசல் நடிகர் கமல்ஹாசன் போலவே மாறிய நபர்... வைரல் வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!!

வாவ் சூப்பர்... வேற லெவல்... அச்சு அசல் நடிகர் கமல்ஹாசன் போலவே மாறிய நபர்... வைரல் வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!!


just-tried-kamalhaasan-sirs-getup-from-vikram

தமிழ் சினிமா வரலாற்றில் குழந்தை நட்சத்திரம், நடனக் கலைஞர், உதவி இயக்குநர் என வளர்ந்து நடிகராக தன்னை நிலைநிறுத்தி பிறகு இயக்குநராகவும் தடம் பதித்தவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிகம்பேர் பார்க்கும் மிகப்பெரிய நிகழ்ச்சியாகவும் தன்னால் மாற்ற முடியும் என்று சமீபத்தில் நிருபித்தவர்.  

தமிழ் சினிமாவை இந்தியாவுக்கும்  இந்திய சினிமாவை உலகுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியவர் என்ற பெருமையும் இவரை சேரும். இந்நிலையில் தற்போது கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாகயுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் வரும் கமலை போலவே அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருந்தது போல் மேக்கப் போட்டிருக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ.