அட! ஜூலியா இது! ஏன்மா இப்படி? ஒண்ணுமே தெரியலையே! வைரலாகும் பிக்பாஸ் ஜூலியின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள்!

அட! ஜூலியா இது! ஏன்மா இப்படி? ஒண்ணுமே தெரியலையே! வைரலாகும் பிக்பாஸ் ஜூலியின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள்!



julie-photoshhot-viral

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழை வைத்து, அவர்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டார். 

ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அவருக்கு நாளடைவில்  அங்கு அவரது சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்றுவரை நெட்டிசன்கள் அவர் என்ன செய்தாலும் மோசமாக கலாய்த்தும் திட்டியும் வருகின்றனர்.

ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத ஜூலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பயங்கர பிஸியாக உள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் 
இறுக்கமான உடையில் இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படங்களை ஜூலி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.