சினிமா

விநாயகர் படத்துடன் தனது படபோஸ்டரை வெளியிட்டட இயக்குனர் சுசீந்திரன்...!

Summary:

jenius-poster-will-relrased

முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் அவர்கள் தற்போது பிரபலமாகி வருகிறார் என்று தான் கூற வேண்டும். இவர் வெண்ணிலா கபடிகுழு, பாண்டிய நாடு, ஜீவா போன்ற தயமான படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில் இவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் படத்துடன் பட போஸ்டர் வெளியாகி உள்ளது

இந்த படத்திற்கு ஜூனியஸ் எனும் தலைப்பு வைப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரோஷன் என்கிற புதுமுக ஹீரோ நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். 

இவரின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படமும் வெற்றி பெறுமா என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்... 


Advertisement