சினிமா டெக்னாலஜி

படத்தின் விளம்பரத்திற்காக இப்படியா செய்வார்கள்! அரைகுறை ஆடையுடன் நின்ற பிரபலங்களின் புகைப்படம்!

Summary:

j,d.chakaravarthy-karthikayan

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெற்றியடைய வேண்டும்  என்றால்  ப்ரோமோ என்று சொல்லப்படும் விளம்பர நிகழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் புதுப்புது வித்தியாசமான யுக்திகளை கையாள்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது தெலிங்கில் Hippi என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆடைகளை கழற்றி வீசியது நிகழ்வு  சர்ச்சையாகியுள்ளது.

jd chakravarthy wiki க்கான பட முடிவு

தமிழில் சமர், அரிமா நம்பி, ஜீரோ, சர்வம்,கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான   நடித்தவர் தான் JD சக்ரவர்த்தி மற்றும் RX 100 என்ற படத்தில் ரொமாண்டில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் கார்த்திகேயா. 

நடிகர் கார்த்திகேயா T.N.கிருஷ்ணா இயக்கத்தில் Hippi படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பரத்திற்காக நேர்காணல் நடத்தப்பட்டது. இதில்  நடிகர் JD சக்ரவர்த்தியும், கார்த்திகேயனும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறைவில் Hippi ன் அர்த்தம் என கேட்கப்பட்ட கேள்விக்கு கார்த்திகேயா சட்டை கழற்றி வீச, சக்ரவர்த்தி பேண்டை கழற்றி வீசி எறிந்தனர். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement