சினிமா

விடாமல் முத்தமழையில் நனைந்த ஜாக்குலின்! லீக்கான வீடியோவால் ஏக்கத்தில் தவிக்கும் நெட்டிசன்கள்.!

Summary:

jaculine post kiss video to pet animal

சின்னத்திரையில் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளியாக வலம் வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். அதனை தொடர்ந்து அவர் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ரக்சனுக்கு ஜோடியாக நடனமாடினார்.
மேலும் அவர் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர் என்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தொடர்புடைய படம்

இவ்வாறு சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த ஜாக்குலின்  கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சியாக நடித்து அசத்தி இருந்தார்.

இவர் தற்போது  தனது சமூகவலைதளப்பாக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய செல்லப்பிராணியான புருனோ நாயுடன் முத்த மழையில் நனைந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். 


Advertisement