
நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறத
நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனார்.
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான்.இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாதத்தால் அம்மணி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். அவ்வகையில் புடவையில் அவரது முழு பின்னலகையும், சைஸ் சைஸ் ஆக காட்டி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisement
Advertisement