சினிமா

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு ஸ்ரீ ரெட்டி என்ன வேலை பாத்தாங்கனு தெரியுமா? அட கடவுளே!

Summary:

is sri reddy news anchor ? just watch the news

நடிகர் ஸ்ரீ ரெட்டி தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி,  ஏமாற்றியவர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறி வருகிறார்

இந்நிலையில் தமிழ் நட்சத்திரங்களான இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி, நடன இயக்குனர் லாரன்ஸ் என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது .

இது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில்,"நான் முதன் முதலில் சில செய்தி சேனல்களில் வேலை  பார்த்ததாகவும்.. பிறகு செய்தி வாசிப்பாளராக வேலை பார்தத்த்தாகவும் கூறியுள்ளார் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி.... அங்கு கிடைத்த நட்பு வட்டாரங்கள் மூலம், சினிமாவில் நடிக்க தொடங்கினேன்...

ஒரு செய்தி வாசிப்பாளருக்கு அதிக திறன், உச்சரிப்பு இது போன்ற விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது... அப்போது தான்...எனக்கு இதை விட நடிப்பு நன்றாக வரும்...நல்லாவும் இருக்கீங்க என பலரும் தன்னை உற்சாகப்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், டோலிவுட் முடிந்த உடன் தற்போது கோலிவுட் பக்கம் திரும்பி உள்ள ஸ்ரீ ரெட்டி, நடிகர் சங்கத்திற்கு இது குறித்து கோரிக்கை வைத்து உள்ளார். தனக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் கருது தெரிவித்துள்ளார்.


மேலும் இது போன்ற பிரச்சனை காரணமாக, குடும்பத்தில் தான் எந்த அளவிற்கு பாதிப்பு அடைந்து உள்ளேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என கண்ணீர் மல்க கூறினார் ஸ்ரீ ரெட்டி...

சமூதாயத்தில் என் குடும்பத்தை யார் எப்படி பார்க்கிறார்கள்....என் குடும்பம் என்னை எப்படி பார்க்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.... அந்த வலி எனக்கு உண்டு....மற்றவர்களுக்கு மனது இருந்தால் புரியும் என மனம் உருகி பேசி உள்ளார்.


Advertisement