சினிமா

வாவ் சூப்பர்! இந்தியன் 2 படத்தில் இந்த முக்கிய பிரபலம் இணைந்துள்ளரா!

Summary:

Indian2

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக நடிகர் கமல் ஹாசன் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் அதிக பட்ஜெட்டில் வட இந்தியாவில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 யில் கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய அமிர்தா ராம் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 


Advertisement