சினிமா

மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க போகிறேன்...! பிரபல நடிகையின் ஓபன் டாக்...!

Summary:

I'm going to act again with sexy roles ...! Open talked of the famous actress ...!

திரையுலகையே ஒரு கலக்கு கலக்கிய படம் தான் பாகுபலி. அந்த படம் உலகெல்லாம் எங்கும் பிரபலமாக பேச பட்டது. அந்த பத்ம ஒரு மிக பெரிய வெற்றியை தேடி தந்தது. அந்த படம் வசூலிலும் ஒரு கலக்கு கலக்கி எடுத்தது.

இந்த பாகுபலி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை தமன்னா. இந்த படத்தில் கதாநாயகனுக்கு காதலியாக அவந்திகாவாக என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை முழுமையாக அவருக்கு பல வெற்றிகள் வந்து கொண்டே வந்தது.

அதனை அடுத்து நடிகை தமன்னா மீண்டும் கவர்ச்சி வேடங்களில் படத்தில் நடிக்க துவங்கி விட்டார் என்ற தகவல் வெளியானது. மேலும் நடிகை தமன்னாவை பார்த்து ரசிகர்கள் பலர் கேட்டபோது ‘ பாகுபலி போன்ற, மெகா ஹிட் படங்களில் நடித்த பிரபல நடிகையான நீங்கள், மீண்டும் போய் இந்த கவர்ச்சி எல்லைக்குள் சிக்குவது நியாயமா என கேட்டுள்ளனர்.

அதற்கு நடிகை தமன்னா புன்னைகைத்து விட்டு சினிமா வாழக்கை என்றாலே  அனைத்து விதமான கேரக்டேர்களிலும் நடிக்க தான் வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை தமன்னா நான் இப்போது கூட நடிகர் சிரஞ்சீவி உடன் இணைந்து தெலுங்கில் நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார்.

நரசிம்ம ரெட்டி என்னும் படம் ஒரு வரலாற்று கதையை மையமாக வைத்து தயாராகும் படம் என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகை தமன்னா என்னை பார்க்கும் அனைவருமே பாகுபலி மூன்றாம் பாகம் எப்போது தயாராகும் எனவும் இந்த படம் எப்போது திரைக்கு வரும் எனக் கேட்கின்றனர் கூறியுள்ளார். 

ஆனால் இந்த பாகுபலி படத்தின் இயக்குனர் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் தற்போது இல்லை கூறி விட்டார் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.


Advertisement