சினிமா

இளவரசி சீரியல் நடிகை சந்தோஷியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? புகைப்படம் உள்ளே!

Summary:

Ilavarasi serial actess santhosi current status

சினிமாவை விட டிவி சீரியல்கள் மூலம் பிரபாலமானவர்கள் ஏராளம். இந்நிலையில் சீரியல்கள் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த நடிகைளில் ஒருவர் பிரபல சீரியல் நடிகை சந்தோஷியும் ஒருவர்.

சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சந்தோஷி. வாழ்க்கை, ருத்ர வீணை, அண்ணி என பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடித்த இளவரசி மெகா தொடர் ரசிகர்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாகியது.

அதன்பின்னர் மரகதவீணை சீரியலுக்கு பின் இவர் இரண்டு வருடமாக சீரியல் பக்கமே காணவில்லை, காரணம் தனியாக பிஸினஸ் செய்து வருகிறார், அதோடு தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

தற்போது இவருக்கு 5வது மாதமாம் இந்த நேரத்தில் சீரியல் தோழிகளான சில நடிகைகள் சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்தி அவரை மகிழ்வித்து உள்ளனர்.


Advertisement