தமிழ் நடிகர் நடித்த இந்த ஹாலிவுட் படம் விருதுக்கு தேர்வு...! ரசிகர்கள் மகிழ்ச்சி...!



Hollywood movie starring Tamil actor Fans happy ...!

இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் நடிக்கும் பொழுது இவரை பலரும் கேலி செய்தனர்.

ஆனால் தற்போது அவரை கேலி செய்த பலரும் அவரது நடிப்பை பார்த்து வியந்து போய் உள்ளனர்.

இவரை கேலிசெய்த அனைவருக்கும் இவர் தனது நடிப்பின் மூலம் நடிகர் தனுஷ் நல்ல பதிலடி கொடுத்து வருகிறார்.

இவர் தற்போது கோலிவுட்டில் மட்டும் அல்லாது பாலிவுட்டில்  இருந்த  ஹாலிவுட் வரை தனது வெற்றிக கொடியை நாட்டி உள்ளார்.

இவர் முதன் முதலில் நடித்த ஹாலிவுட் படம் The extraordinary journey of the Fakir என்னும் இந்த படம் தான்.

இந்த படம் தற்போது உலக அளவில் பலரது பாராட்டுகளை பெற்று கொண்டே வருகிறது.

பெருமளவில் பாராட்டுகளை பெற்று வந்த நடிகர் தனுஷின் இந்த படம் Norwegian International Film Festival என்ற திரைப்பட விழாவில் “Ray of sunshine” என்ற விருதுக்கு தற்போது தேர்வாகி உள்ளது. 

இதனை தனுஷ் மற்றும் அவரது ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர்.