பிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே!

பிரபல நடிகை புஜா ஹெட் டயஸின் கலக்கல் கவர்ச்சி போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே!


பூஜா hettage

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் படவாய்ப்புகள் வரவில்லை.

முகமுடி படத்தை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் சென்றுள்ளார் நடிகை பூஜா.தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கிறார்.

இவர் இளைஞர்களை கவரும் வகையில் அதிக அளவில் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி அப்புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார்.