அட!பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது.! எம்புட்டு அழகு! வேற லெவலில் கலக்கும் பிரசவ கால புகைப்படங்கள்!

அட!பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது.! எம்புட்டு அழகு! வேற லெவலில் கலக்கும் பிரசவ கால புகைப்படங்கள்!


Hema pregnancy photoshoot images viral

பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் சின்னத்திரைக்கு தாவி மெல்லதிறந்தது கதவு,  குலதெய்வம், சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

மேலும் பாயும் புலி, இவன் யார் என்று தெரிகிறதா? உள்ளிட்ட  படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்தே அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

Ain’t she looking like a mermaid doll? Mermaid Momma💙 @hemarajsathish It’s been a pleasure working with you. Had absolute satisfaction. Stay blessed dear. #maternitysession . . . . . . . . . . . @firstblinkphotography @godoxindiaofficial #babyphotography #chennaimoms @nikonindiaofficial #cakesmash #newbornphotographer #chennaibabyphotographer #familyphotoshoot #cakesmashsession #coimbatorebabyphotographer #d810 #chennai #erodebabyshoot #instapicoftheday #clickinmoms #pandianstores #vijaytv #motherbaby #chennaibabyphotographer #chennaimaternityphotography #chennai #instagram_kids #fineartphotography #chennainewbornphotographer #maternityphotography #instapicoftheday #covai #chennaibabies #mommalove #babyphotography #toddlerphotography #newbornphotography #coimbatorebabies #tirupur #maternityphotoshoot

A post shared by First Blink Photography (@firstblinkphotography) on

மேலும் சீரியல் மட்டுமின்றி நிஜத்திலும் கர்ப்பமாக அவருக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் அவருக்கு வளைகாப்பு நடத்தபட்டு கதைப்படி  பெண்குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் தற்போது ஹேமா பிரசவ காலத்தின்போது நடத்திய  போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

View this post on Instagram

@hemarajsathish Yay! It’s a boy💙 but we chose this colour for shoot randomly and it worked its magic! It’s a great surprise to us. May be that’s called intuition?! Well, the great performer @hemarajsathish in all her glory! Look at the divine smile that shows her eagerness to meet the little one! Congratulations dear 💙 . . . . . . . . . . . . @firstblinkphotography @godoxindiaofficial #babyphotography #chennaimoms @nikonindiaofficial #cakesmash #newbornphotographer #chennaibabyphotographer #familyphotoshoot #cakesmashsession #coimbatorebabyphotographer #d810 #chennai #erodebabyshoot #instapicoftheday #clickinmoms #motherbaby #chennaibabyphotographer #chennaimaternityphotography #chennai #instagram_kids #fineartphotography #godoxindiaofficial #chennainewbornphotographer #maternityphotography #instapicoftheday #covai #chennaibabies #mommalove #babyphotography #toddlerphotography #newbornphotography #coimbatorebabies #igbabies #tirupur #maternityphotoshoot

A post shared by First Blink Photography (@firstblinkphotography) on