கவர்ச்சியாக ஆடையணிந்து போட்டோ சூட் செய்து புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா மோத்வானி..



hansika-glamour-photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் ஹன்சிகா இவர் தமிழில் முதன் முதலில் மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

Hansika

இருந்தபோதிலும் தனது நடிப்பு திறமையாக அழகாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார்.

ஆனால் படங்கள் வெற்றி பெறாத காரணத்தினால் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வருவது குறைய தொடங்கின. இதனால் தமிழில் பிற மொழி திரைப்படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

Hansika

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹன்ஷிகா படவாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோசூட் செய்து வருகிறார். இவ்வாறு சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோசூட் செய்து பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.