டிஷ்யூம் காமெடி நடிகர் கின்னஸ் பக்ருவின் மனைவி மற்றும் அழகிய மகளை பார்த்திருக்கிறீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!

டிஷ்யூம் காமெடி நடிகர் கின்னஸ் பக்ருவின் மனைவி மற்றும் அழகிய மகளை பார்த்திருக்கிறீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!



guinness-pakru-family-photo-viral

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த டிஸ்யூம், விஜய் நடிப்பில் காவலன், சூர்யா நடித்த ஏழாம் அறிவு மற்றும் அற்புத தீவு, அறியான் போன்ற பல வெற்றி திரைபடங்களில் காமெடி நடிகராக நடித்தவர் கின்னஸ் பக்ரு. இவரது பெயர் உண்ட பக்ரு. இவர் 1986ஆம் ஆண்டு வெளிவந்த அம்பிலி அம்மாவன் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கின்னஸ் சாதனையாளரானார். அதனைத் தொடர்ந்து அவர் கின்னஸ் பக்ரு என பிரபலமடைந்தார்.

 இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும், காமெடி ஷோக்களிலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி மலையாளத்தில் குட்டீம் கோலும் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்து வருகிறார். கின்னஸ் பக்ருவின் மனைவி காயத்ரி மோகன். இவரது மக்கள் தீப்தா கீர்த்தி. இவருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு வாரங்களிலேயே உயிரிழந்து விட்டது. இந்நிலையில் கின்னஸ் பக்ரு அவரது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

guinnes pakru

guinnes pakru

       guinnes pakru

        guinnes pakru