"விஜய், கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகவிருந்த யோஹான் திரைப்படம் கைவிடப்பட்டது" மனமுடைந்த கௌதம் மேனன்..gowtham-menon-press-meet-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைப்பாளராக அறியப்பட்டு வருகிறார்.

Leo

இவ்வாறு படங்களில் இசையமைத்துக் கொண்டிருந்த கௌதம் மேனன் நடிப்பின் மீது ஆர்வத்தால் தற்போது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் கௌதம் மேனன்.

இது போன்ற நிலையில், 2012 ஆம் ஆண்டு விஜய், கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் யோஹான். இப்படம் அறிவிக்கப்பட்டு பின்பு சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

Leo

இதையடுத்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் கௌதம் மேனன் நடித்திருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து கௌதம் மேனன் தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் "யோஹான் திரைப்படம் இனி உருவாக வாய்ப்பு இல்லை. விஜய் ரொம்பவே மாறிவிட்டார். இப்போது அந்த கதையில் விஜயை வைத்து எடுக்க முடியாது" என்று மனம் உடைந்து பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.