அடடே.. இந்த சின்ன குழந்தை எந்த பிரபல நடிகர் தெரியுமா.?

அடடே.. இந்த சின்ன குழந்தை எந்த பிரபல நடிகர் தெரியுமா.?


Gowtham karthik childhood photos viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' திரைப்படத்தில் முதன்முதலில் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

gowtham

முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து இவருக்கு பெயர் பெற்று தந்தது. இந்தப் படத்திற்கு பின்பு பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகை மஞ்சுமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

gowtham

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கௌதம் கார்த்திக்யின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கௌதம் கார்த்திக் சிறுவயதிலும் இவ்வளவு க்யூட்டா இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.