தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெற்றி பெற்ற படம்...! ரசிகர்கள் அதிர்ச்சி...!

gang-andabimanyudu-is-a-hit-movie-in-telugu


gang-andabimanyudu-is-a-hit-movie-in-telugu

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் நடிகைகளுக்கு இருப்பது போல மற்ற மொழிகளிலும் அவர்களுக்கு ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அதேபோல தான் நடிகர் சூர்யாவிற்கு விஷாலுக்கும் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் மொழியை போல தெலுங்கிலும் இவர்கள் படங்கள் நல்ல வரவேற்பை பெரும். அதன்படி இந்த வருடம் வெளிவந்த படங்களும் வெற்றி பெற்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

அந்த படங்களில் முக்கியமாக பொங்கலன்று சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியானது. அதேபோல மித்ரன் இயக்கத்தில் வெளிவந்து தமிழில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இரும்புத்திரை. இப்படம் தெலுங்கில் அபிமன்யுடு எனும் பெயரில் வெளியிடப்பட்டது. 

இதனால் இவர்களுக்கு வரும் அடுத்த படங்களும் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெற்றி பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.