ப்ரண்ட்ஸ் படத்தில் விஜயாக நடித்த இந்த சிறுவன், இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? வைரல் புகைப்படம்.!

ப்ரண்ட்ஸ் படத்தில் விஜயாக நடித்த இந்த சிறுவன், இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.? வைரல் புகைப்படம்.!


Friends movie childhood boy current photo

தமிழ் சினிமாவில் இன்று பிரபலமாக இருக்கும் பெரும்பாலான நடிகர், நடிகைகள் குழந்தை நடச்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை பிரபாலமாக உள்ளனர். ஆனால், ஒருசில குழந்தை நட்சத்திரங்கள் சிறுவயதில் பிரபலமாக இருந்தாலும் அவர்கள் வளர்ந்த பிறகு என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போய்விடுகிறது.

அந்த வகையில், இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா கூட்டணியில் கடந்த 2001ல் சக்கைபோடு போட்ட படம் ப்ரண்ட்ஸ். இந்த படத்தில் சிறுவயது விஜய்யாக நடித்தவர் பரத் ஜெயந்த். 1988ல் சென்னையில் பிறந்த இவர், ப்ரண்ட்ஸ், பிரியமான தோழி, வானத்தை போல, போன்ற வெற்றி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தொடர்ந்து மாடலிங் துறையிலும் கலக்கி வந்தார். தற்போது அதர்வா படம் ஒன்றில் துணை இயக்குனராகவும் இருந்த பரத்தின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைராலகிவருகிறது.

Friends movie