சர்கார் பட பாடல் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளிட்ட தகவல்...!

folk-song-release-today


folk-song-release-today

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் சர்க்கார். இந்த படத்தை பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது: 

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் சர்கார். மேலும் முக்கிய காதாபாத்திரங்களில் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ள நிலையில் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் பாடல்கள் வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஒரு பாடல்கள் மட்டும் ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் இன்று ரிலீஸ் ஆகவிருக்கும் பாடல் கிராமத்து பிண்ணனியில் எடுக்கப்பட்டது என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

That @arrahman sir style folk number from tomorrow ! 😊#SIMTAANGARAN @actorvijay sir @ARMurugadoss sir @Lyricist_Vivek @sunpictures pic.twitter.com/04P5IdJYt0

— Keerthy Suresh (@KeerthyOfficial) September 23, 2018