நடிகை கஸ்தூரி முஸ்லீமாக மாறிவிட்டாரா? ஷாக் ஆன ரசிகர்கள்!

fans shocked for kasthuri photo


fans shocked for kasthuri photo


தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில்  பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து தற்போது முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. இவரை சமூகவலைதளங்களில் அதிக நபரால் பின் தொடரப்படும் நடிகை எனவும் கூறலாம்.

இவர் தனது  தனது சமூகவலைத்தள பக்கத்தில்  சமூகத்தில் நடக்கும் பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும்  குரல் கொடுத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். மேலும்  அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் சிறிதும் தயக்கமின்றி வெளிப்படையாக தனது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

வர் தற்போது முஸ்லிமாக மதம் மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுப்பும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார் . முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா உடையில் கஸ்தூரி இருக்கிறார். 

View this post on Instagram

As salam aleikum

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

கஸ்தூரி தெளிவாக அந்த பதிவில் எதுவும் குறிப்பிடாததால் அதை பார்த்தவர்கள் இவர் மதம் மாறிவிட்டாரோ என குழப்பத்தில் உள்ளனர். கஸ்தூரி திடிரென இவ்வாறு புகைப்படம் வெளியிட்டிருப்பது  பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.