சினிமா

தெய்வமகள் சத்யா இப்படியா புகைப்படம் வெளியிடுவது! ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு!

Summary:

Fans comments for vanibojan photoshoot

தற்போது சின்னத்திரை நடிகைகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகை வாணி போஜன். பிரபல சின்னத்திரை நடிகைகளில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளது. 

நடிகை வாணி போஜன் பிரபல தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது மற்றொரு சேனலில் ஒரு நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். 

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை வாணி போஜன், சினிமாவில் நடிப்பதற்காக எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இப்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இவர் விரைவில் வெள்ளி திரையில் பிரபலமாவார் எனவும், எப்போதுமே இவர் தான் எங்கள் கனவுகண்ணி எனவும் விமர்சித்து வருகின்றனர். காலம் எங்கேயோ போய்க்கொண்டுள்ளது ஆனாலும் இளைஞர்கள் இப்படி சீரியலுக்கு அடிமை ஆகின்றனரே எனவும் கூறி வருகின்றனர்.

நடிகை வாணி போஜனின் புகைப்படங்களை இனயத்தில்  கண்ட ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைக் தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement