சினிமா

படையப்பாவில் கலக்கிய பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம், அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

Summary:

famous comedian passed away from world

தமிழில் பல பிரபல நடிகர்களுடன்  பல வெற்றி படங்களில் நடித்தவர் கோவை செந்தில். கோவையை சேர்ந்தவர் என்பதால் அவர் கோவை செந்தில் என அழைக்கப்பட்டார். இவர் படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். 

இத்தகைய பிரபல நகைச்சுவை நடிகரான கோவை செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.  

                      

அண்மை காலமாக அவர் உடல்நலக்குறைவோடு இருந்ததாக தெரிகிறது. அவர் பல படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. 

இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு திரையுலகினர் தங்களது வருத்தங்களை தெரிவித்து  அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். 


Advertisement