சினிமா

நாட்டாமை பட டீச்சர் பிரபல நடிகர் மீது பாலியல் புகார்...!

Summary:

famous-actress-rani-has-filed-a-sexual-complaint-agains

நாட்டாமை பட டீச்சர் பிரபல நடிகர் மீது பாலியல் புகார்...! 

சினிமா துறையில் தற்போது நிறைய நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் பிரபல பின்னணி பாடகி சின்மயி அவர்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பிரபல  திரைப்பட நடிகை ராணி சென்னை பாலியல் புகார்  அளித்துள்ளார். இவர் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்ததன் வெளியே தெரிந்தவர்  நடிகை ராணி. இவர் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் பிரபல  திரைப்பட நடிகை ராணி , சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்  அளித்துள்ளார். அந்த புகாரில் பிரபல துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்  நடிகைராணி. துணிக்கடை விளம்பரத்தில் நடித்தபோது சண்முகராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்  நடிகைராணி.  துணை நடிகர் சண்முகராஜன் சண்டக்கோழி,காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆவார்.

 

 

Related image


Advertisement