சினிமா

தனது அழகிய குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிரபல நடிகை! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Summary:

famous actress post baby photo

தமிழ் சினிமாவில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த்-2 போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சுர்வீன் சாவ்லா.

இவர் தமிழில் மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவரது சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்  இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சுர்வீன் சாவ்லா க்கான பட முடிவு

இந்த நிலையில் சுர்வீன் சாவ்லா கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான அக்ஷய் தக்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அதனை 2017ஆம் ஆண்டு வரை ரகசியமாக காத்தும்  வந்துள்ளார் .

surveen chawla with husband க்கான பட முடிவு

இந்நிலையில் இந்த அழகிய தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 15 ம்  தேதி அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீபத்தில் சுர்வீன் சாவ்லா தனது குழந்தையுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்

அதனைத்தொடர்ந்து அவர் முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

To love ...I know now.... @butnaturalphotography

A post shared by Surveen Chawla (@surveenchawla) on


Advertisement