பிரபல தமிழ் சினிமா நடிகை மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

பிரபல தமிழ் சினிமா நடிகை மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!


Famous actress kusala kumari passed aways

சினிமா துறையில் தற்கொலை சம்பவங்களும், மரணமும் சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகை குசல குமாரி உடல்நல குறைவால் இன்று காலை மரணமடைந்துள்ளார்.

குசலகுமாரி எம்.ஜி.ஆர் மாற்று சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் இணைந்து நடித்த படம் கூண்டுக்கிளி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் குசலகுமாரி. 83 வயதான இவர் கல்யாணம் செய்துகொள்ளவில்லை.

actress died

திருமணமாகாத இவர் தனது தம்பி வீட்டில் வசித்துவந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் மன்மத லீலை, பராசக்தி, கொஞ்சும் சலங்கை, போன மச்சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா உள்பட பல படங்களில் நடித்ததோடு 250 படங்களுக்கு மேல் நடனமாடி உள்ளார்.