சினிமா

பிரபுதேவாவின் தேவி பார்ட் 2 வில் இணையும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

Summary:

Famous Actress in Prabhu Deva's Devi Part 2! Who knows?

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க்கத்தில் உருவான படம் தான் தேவி. இந்த படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டரான நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை தமன்னா அவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா அவர்கள் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களது நடிப்பில் உருவான இந்த படம் கடந்த வருடமே திரைக்கு வந்தது ஒரு கலக்கு கலக்கியது.

மேலும் இந்த படம் தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த படத்திற்கு தேவி 2 என பெயரிடபட்டுள்ளது. இந்த தேவி 2 விலும் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தையும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார்.

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் நடிகை கோவை சரளா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது.


Advertisement