வாவ்.. சூப்பர்.. தளபதி 66 படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்... யார் யார்னு பார்த்தீர்களா!!

வாவ்.. சூப்பர்.. தளபதி 66 படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்... யார் யார்னு பார்த்தீர்களா!!



Famous actors joined in Thalapathi 66 movie

தளபதி விஜய் கடைசியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது விஜய் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் இப்படத்தில் இணைந்ததை பார்த்தோம். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Thalapathi 66

இந்நிலையில் தற்போது புதிய தகவலாக தளபதி 66 படத்தில் முக்கிய பிரபலங்களான ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு மற்றும் சம்யுக்தா ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.