98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- அஜித் பட நடிகர்.! குவிந்துவரும் வாழ்த்துக்கள்.!

98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- அஜித் பட நடிகர்.! குவிந்துவரும் வாழ்த்துக்கள்.!


famous actor recovered in coorna

நடிகர் கமல்ஹாசன் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', படத்தில் கமல்ஹாசனின் தாத்தாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. சந்திரமுகி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு, 98 வயதாகிறது.

actor

சமீபத்தில் மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார்.

98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.