பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்!. சோகத்தில் மூழ்கும் சினிமாத்துறையினர்!.

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்!. சோகத்தில் மூழ்கும் சினிமாத்துறையினர்!.


famous actor died in heart attack

மலையாள திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் ராம்மோகன். 68 வயதான இவர். சிவகாமி, கதையிலே ராஜகுமாரி போன்ற தொடர்களில் நடித்துவந்துள்ளார். இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

நடிகர் ராம்மோகனுக்கு சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

actor died

அவரின் இறப்பு குறித்து நடிகர் கிஷோர் சத்யா கூறுகையில், ராம்மோகன் என் நீண்ட கால நண்பர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அவருடன் இணைந்து பணியாற்றினேன். அவரின் இறப்பு செய்தி அதிர்ச்சியளிக்கிறது என கூறினார்.

இது போல நடிகர், நடிகைகள் பலரும், நடிகர் ராம்மோகன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.