இந்தியா சினிமா

பிரபல மூத்த திரைப்பட நடிகர் காலமானார்!. ஒட்டுமொத்த திரையுலகினரும் சோகத்தில் மூழ்கினர்!.

Summary:

famous actor died

கன்னட திரையுலகில் குணச்சித்திர வேடங்களுக்கு பெயர் போனவர் நடிகர் லோக்நாத். இவர் தனது 90 வயதில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

கன்னட மூத்த நடிகர் லோக்நாத் 650-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஆவார். வயது முதிர்வு நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த லோக்நாத்துக்கு நேற்றிரவு 12.10 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.


அவருடைய இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெற்றது. லோக்நாத்தின் மறைவுக்கு திரையுலகினர் பலர் நேரிலும், இணையத்தின் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement